✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️ 💥...குளிர்ச்சி கொடுக்கும் கோடை மழை☔.. நனைவது நன்மையா?🌟.. ☔ கோடை வெயிலை தணிக்க அடிக்கடி கோடை மழை பெய்யும். நாமும் கோடை வெயிலில் இருந்து விடுபட்ட சந்தோஷத்தில் அந்த மழையில் நனைவோம். இல்லையெனில், மகிழ்ச்சியாக அதில் விளையாடுவோம். ☔ இப்படி திடீரென பெய்யும் கோடை மழையில் நனைவது மகிழ்ச்சியாக இருந்தாலும் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும். ☔ கோடை மழையில் நனைவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு!!! ☔ கோடை மழை வெப்பத்தை குறைத்து, குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சூழலை உருவாக்கலாம். அந்த மழையை பார்க்கும்போது நமக்கு மன நிம்மதி கிடைக்கலாம். ☔ ஆனால் கோடை மழையில் நனைந்தால் சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ☔ சிலருக்கு அலர்ஜிகள் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படலாம். ☔ சிலருக்கு, மழைநீரில் உள்ள மாசுக்கள் தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களை ஏற்படுத்தலாம். ☔ கோடை மழை பெரும்பாலும் குளிர்ந்த காற்றுடன் வருகிறது. இது மூக்கடைப்பு மற்றும் தொண்டை சார்ந்த பிரச்சனைகளுக்கு வழி...
Tamil blog by Comn